/
தினமலர் டிவி
/
பொது
/
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணி வேகம்: 2ம் தவணை கடன் வழங்கிது ஆசிய வளர்ச்சி வங்கி | Metro Chennai
/
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணி வேகம்: 2ம் தவணை கடன் வழங்கிது ஆசிய வளர்ச்சி வங்கி | Metro Chennai
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணி வேகம்: 2ம் தவணை கடன் வழங்கிது ஆசிய வளர்ச்சி வங்கி | Metro Chennai
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணி துரித கதியில் நடந்து வருகிறது. அதன்படி மாதவரம் - சிறுசேரி சிப்காட்; கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ்; மாதவரம் - சோழிங்கநல்லுார் என மூன்று வழித்தடங்களில், 118 கிமீ துாரம் மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணி நடக்கிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணி வேகம்: 2ம் தவணை கடன் வழங்கிது ஆசிய வளர்ச்சி வங்கி | Metro Chennai
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணி துரித கதியில் நடந்து வருகிறது. அதன்படி மாதவரம் - சிறுசேரி சிப்காட்; கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ்; மாதவரம் -
டிச 17, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement