/
தினமலர் டிவி
/
பொது
/
கையில் மனுவுடன் சேர் மேல் ஏறி கத்திய பெண்! | CM Stalin |Stalin Speech |Kallakurichi | Viral Video

கள்ளக்குறிச்சியில் இன்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது திடீரென ஒரு பெண் சேர் மீது ஏறி சார் சார் என கூச்சலிட்டார். கை குழந்தையுடன் கையில் மனுவை வைத்து கொண்டு முதல்வரை கூப்பிட்டார். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இதை கவனித்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கையில் மனுவுடன் சேர் மேல் ஏறி கத்திய பெண்! | CM Stalin |Stalin Speech |Kallakurichi | Viral Video
கள்ளக்குறிச்சியில் இன்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது திடீரென ஒரு பெண் சேர் மீது ஏறி சார் சார் என கூச்சலிட
டிச 26, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement