/
தினமலர் டிவி
/
பொது
/
ஸ்டாலின் நிலைப்பாடு இதுதான்; காங்கிரசுக்கு அமைச்சர் பதிலடி | DMK | Congress | CM stalin | Periyasam

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் எம்பிக்கள், நிர்வாகிகள் என பலர் கூட்டணி ஆட்சி வேண்டும் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஸ்டாலின் நிலைப்பாடு இதுதான்; காங்கிரசுக்கு அமைச்சர் பதிலடி | DMK | Congress | CM stalin | Periyasam
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
ஜன 11, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement