/
தினமலர் டிவி
/
பொது
/
வடக்கூர் மஞ்சுவிரட்டில் அடுத்தடுத்து சம்பவம்: 10க்கு மேற்பட்டோர் காயம் | manjuvirattu | Pongal
/
வடக்கூர் மஞ்சுவிரட்டில் அடுத்தடுத்து சம்பவம்: 10க்கு மேற்பட்டோர் காயம் | manjuvirattu | Pongal
வடக்கூர் மஞ்சுவிரட்டில் அடுத்தடுத்து சம்பவம்: 10க்கு மேற்பட்டோர் காயம் | manjuvirattu | Pongal
காளைக்கு பயந்து தொற்றிய கூட்டம் மொத்தமாக சாய்ந்த இரும்பு தடுப்பு! சுவரை தாண்டி பெண்கள் கூட்டத்தில் பாய்ந்த காளை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆத்திக்காடு வடக்கூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த 300 காளைகள் பங்கேற்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வடக்கூர் மஞ்சுவிரட்டில் அடுத்தடுத்து சம்பவம்: 10க்கு மேற்பட்டோர் காயம் | manjuvirattu | Pongal
காளைக்கு பயந்து தொற்றிய கூட்டம் மொத்தமாக சாய்ந்த இரும்பு தடுப்பு! சுவரை தாண்டி பெண்கள் கூட்டத்தில் பாய்ந்த காளை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அடு
ஜன 15, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement