/
தினமலர் டிவி
/
பொது
/
விரட்டி வந்த ஜல்லிக்கட்டு காளை ஓடிய இளம்பெண்ணுக்கு சோகம் young woman youth and farmer dies jallika

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மஞ்சு விரட்டில் பங்கேற்ற காளை மிரண்டுபோய் ஓடி, ரோட்டில் நடந்து சென்ற சிக்கன் கடைக்காரரை முட்டி தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், சேலம் மாவட்ட மஞ்சு விரட்டில் 3 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏன் அப்பா, துணை அப்பா இதென்ன வீட்டுக்குள் ஒரு அறைக்குள்ளா நடத்தப்பட்டது? பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி யாருக்குமே தெரியாமல் ரகசியமாக ஏற்பாடு செய்ய முடியுமா? இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதும் காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் மந்திரியின் கையாலாகாத்தனம் என்றும் அவர் தினம் தினம் ஷூட்டிங் நடத்த மட்டுமே லாயக்கு என்றும் புரிகிறது.
Rate this
மதுரை ஜல்லிக்கட்டு விழாவில் பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது வெற்றியாளர்களுக்கு மேடைக்கு செல்ல உரிய பாதை ஏற்பாடு செய்யப்படாததால் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து க்கு மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்டம், தமிழ்நாடு. மாண்புமிகு ஐயா, இந்தாண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் குறைபாட்டை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, வெற்றிப் பெற்ற வீரர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து பரிசுகளைப் பெற மேடைக்கு செல்ல உரிய படிக்கட்டுகள், நடைபாதைகள் அல்லது ரேம்புகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படாமல், இரும்புக் கட்டமைப்புகள் மற்றும் தடுப்புகளை ஏறி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது கீழ்க்கண்ட காரணங்களால் மிகுந்த கவலைக்குரியதாகும்: 1. உயிர் மற்றும் உடல் பாதுகாப்பு அபாயம்: இரும்புக் கட்டமைப்புகளை ஏறி செல்லுதல் விபத்துகள், விழுந்து காயமடையும் அல்லது உயிரிழப்பு போன்ற அபாயங்களை ஏற்படுத்தும். 2. அடிப்படை நிகழ்ச்சி திட்டமிடல் குறைபாடு: ஜல்லிக்கட்டு விழாவுக்காக தமிழ்நாடு அரசு பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவிட்டிருந்த போதிலும், இத்தகைய அடிப்படை பாதுகாப்பு வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. 3. வீரர்களின் மரியாதைக்கு புறக்கணிப்பு: தமிழர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் காக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள், இவ்வாறு அபாயகரமான மற்றும் அவமரியாதையான சூழலில் பரிசு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 4. பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மீறல்: பெரும் மக்கள் திரள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளில், பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்கள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். எனவே, தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்வது: • குறித்த நிகழ்ச்சியில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் • இந்த அலட்சியத்திற்கு காரணமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மீது பொறுப்பை நிர்ணயிக்க வேண்டும் • எதிர்கால ஜல்லிக்கட்டு மற்றும் இதர அரசுப் பொதுநிகழ்ச்சிகளில் மேடைக்கு செல்ல முறையான படிக்கட்டுகள் / ரேம்புகள் / நடைபாதைகள் கட்டாயமாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் • பரிசளிப்பு நிகழ்ச்சிகளுக்கான தெளிவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் விபத்து நிகழ்ந்த பின்பு நடவடிக்கை எடுப்பதைவிட, விபத்துகளை முன்கூட்டியே தடுப்பதே சிறந்தது. எதிர்காலத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறேன். நன்றி.

மேலும் வீடியோக்கள்
Advertisement
விரட்டி வந்த ஜல்லிக்கட்டு காளை ஓடிய இளம்பெண்ணுக்கு சோகம் young woman youth and farmer dies jallika
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மஞ்சு விரட்டில் பங்கேற்ற காளை மிரண்டுபோய் ஓடி, ரோட்டில் நடந்து சென்ற சிக்கன் கடைக்காரரை முட்டி தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வரு
ஜன 17, 2026

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement