/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
பாதயத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி; ஒருவர் காயம்! Road Accident | Samayapuram Devotees

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பாதயாத்திரை சென்ற பெண்கள் கூட்டத்தின் மீது மோதியது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பாதயத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி; ஒருவர் காயம்! Road Accident | Samayapuram Devotees
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணி அளவில் சென
ஜன 31, 2026
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement