மேஷம்: அசுவினி..: உழைப்பையும், நேர்மையையும் முதலீடாக கொண்டு எடுத்த வேலையை முடிக்கும் உங்களுக்கு மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் சஞ்சரித்தாலும், பூர்வ புண்ணியாதிபதி சூரியனும் உங்கள் ராசியாதிபதி செவ்வாயும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்,