sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

அறிவியல் துளிகள்

/

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

01. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரு புதிய வகை கெளிறு மீன் (Cat fish) கண்டறியப்பட்டுள்ளது. இது 7.58 செ.மீ. நீளமுள்ளது.

02. பூமியைப் போல் 1.9 மடங்கு பெரிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்துஉள்ளனர். இது வெண் குறுமீன் (White dwarf) ஒன்றை சுற்றி வருகிறது.

03. உலகின் மிகப் பழமையான பாலாடைக்கட்டி (சீஸ்) சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் வயது 3,600 ஆண்டுகள் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

04. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஒட்டிய கடற்பகுதியில் யானை சுறா (Ghost shark) மீன்களில் ஒரு புது இனத்தை உயிரியலாளர்கள் கண்டறிந்துஉள்ளனர். இது உயிரியலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

05. பிரேசில் நட் எனப்படும் பருப்பு வகையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால், இது பெண்களின் குடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us