sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

அறிவியல் துளிகள்

/

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

01. இந்திய விஞ்ஞானி ரெங்கையன் பெரியசாமி என்பவர் இந்தியப் பெருங்கடலின் மத்திய, தென் மேற்குப் பகுதியில் 12 புதிய உயிரினங்களைக் கண்டறிந்துள்ளார். இதில் 4 பவளப் பாறைகளும், 2 லாப்ஸ்டர் இனங்களும் அடக்கம்.

Image 1336538


02. கன்னி ராசி மண்டலத்தில் அமைந்துள்ள M90 என்று அழைக்கப்படும் கேலக்ஸியை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படமெடுத்துள்ளது. இது இணையத்தைக் கலக்கி வருகிறது.

Image 1336539


03. நாசா மேற்கொண்ட ஆய்வில், செவ்வாய்க் கிரகத்தின் லெபர்ட் ஸ்பாட் என்றழைக்கப்படும் பகுதியில் உள்ள பாறைகளில், உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Image 1336540


04. ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின், பாலிஃபீனால், நார்ச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன. அவ்வப்போது இதை உண்டுவந்தால் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Image 1336541


05. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், 13.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் ஒன்றின் தொல்லெச்சத்தைக் கண்டறிந்துள்ளனர். இது தாவர உண்ணி இனத்தைச் சேர்ந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us