PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் கருத்தை உடனடியாக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு விஞ்ஞானி எதிர்பார்க்கக்கூடாது. எப்படி பின்னாட்களில் கிடைக்கும் பலனை எண்ணி செடியை நடுகிறோமோ, அதுபோல் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை இடுவதே விஞ்ஞானியின் கடமை.
- நிகோலா டெஸ்லா,
புகழ்பெற்ற அமெரிக்க விஞ்ஞானி.