PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொருக்குள்ளும் தனித்துவமான அறிவும், திறமையும் உள்ளது. ஆனால், நீந்துவதில் வல்ல மீனின் திறமையை மரம் ஏறித் தான் நிரூபிக்க வேண்டும் என்று சொல்வோமேயானால் அது வாழ்நாள் முழுதும் தன் இயலாமையை எண்ணியே வருந்தும்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
காலஞ்சென்ற புகழ்பெற்ற விஞ்ஞானி