PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதலில் ஒரு கருதுகோள் முன்வைக்கப்படுகிறது, அடுத்து விவாதத்திற்குள்ளாகிறது, பிறகு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இப்படித்தான் ஒவ்வோர் அறிவியல் உண்மைகளும் நிறுவப்படுகிறது.
-- எஸ்தர் ஹிக்ஸ்,
அமெரிக்க எழுத்தாளர்.

