PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
ஒரு விஞ்ஞானி தன் கண்டுபிடிப்புகளை எண்ணி மகிழ்ச்சி கொள்வதில்லை. மாறாக, தெரிந்து கொள்ளாத விஷயத்தை புதிதாக தெரிந்து கொள்வதில் தான் நிறைவு அடைகிறார்.
- மேக்ஸ் ப்ளாங்க்,
காலஞ்சென்ற ஜெர்மானிய இயற்பியலாளர்
