PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் மனோபாவம் என்பது ஆர்வத்தை தக்கவைப்பது, தயங்காமல் கேள்வி கேட்பது, தோல்வி கண்டு அஞ்சாமல் இருப்பது மற்றும் தொடர்ந்து கற்பது ஆகியவைதான்.
ஆண்ட்ரியா கெஸ், நோபல் பரிசு பெற்ற விண் இயற்பியலாளர்