PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியலில் புதிய சிந்தனையைத் தோற்றுவிப்பவர்கள் எல்லாம் கொண்டாடப்படுவதில்லை. மாறாக எவர் ஒருவர் தன் புதிய சிந்தனையை ஆய்வுப்பூர்வமாக நிறுவி மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்கிறாரோ அவரே போற்றப்படுகிறார்.
- பிரான்சிஸ் டார்வின்
பிரிட்டிஷ் தாவரவியலாளர்