sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அகிம்சை மனம்!

/

அகிம்சை மனம்!

அகிம்சை மனம்!

அகிம்சை மனம்!


PUBLISHED ON : மார் 06, 2021

Google News

PUBLISHED ON : மார் 06, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரசீக பாதுஷா நவுஷேர்வான் வேட்டையில் பிரியமுள்ளவர்.

ஒரு நாள், வேட்டைக்குச் சென்றார். வழியில், ஒரு நாயை ஒருவன் கல்லால் அடித்தான்; அது கால் ஒடிந்து, நொண்டியபடி ஓடியது.

அச்சமயம், அந்த பக்கமாக, வெகு வேகமாக ஓடி வந்த குதிரை, கல்லால் அடித்தவனை இடித்து தள்ளியது. அவன் கால் ஒடிந்து, நொண்ட ஆரம்பித்தான்.

வேகமாக ஓடிய குதிரை, ஒரு குழியில் விழுந்து காலொன்று ஒடிந்தது; அதுவும் நொண்ட ஆரம்பித்தது.

இவற்றை கவனித்த நவுஷேர்வான், 'கடவுள் எப்படி உடனுக்குடனே தண்டிக்கிறார்' என்று எண்ணியபடி, வேட்டையாடுவதை நிறுத்தினார். அகிம்சையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார்; யாருக்கும் துன்பம் தராமல் வாழ்ந்தார்.






      Dinamalar
      Follow us