தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனங்கிழங்கு லட்டு!

பனங்கிழங்கு லட்டு!

பனங்கிழங்கு லட்டு!


PUBLISHED ON : டிச 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பனங்கிழங்கு - 5

நாட்டு சர்க்கரை - 50 கிராம்

ஏலக்காய் துாள், முந்திரி, தண்ணீர், உப்பு, நெய், தேங்காய் துருவல் - தேவையான அளவு.

செய்முறை:

பனங்கிழங்கை தோல் உரித்து, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி, உப்பு, நீருடன் வேக வைக்கவும். வெந்ததும் துருவவும். அதில், தேங்காய் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் துாள் சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரியுடன் லட்டு போல் பிடிக்கவும்.

சுவைமிக்க, 'பனங்கிழங்கு லட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- ந.நசீமா, கடலுார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us