தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பீர்க்கங்காய் தோல் துவையல்!

பீர்க்கங்காய் தோல் துவையல்!

பீர்க்கங்காய் தோல் துவையல்!


PUBLISHED ON : ஜூலை 02, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் தோல் - 150 கிராம்

வேர்க்கடலை - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 5

பூண்டு - 3 பல்

புளி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பீர்க்கங்காய் தோலை, நன்றாக சுத்தம் செய்து வதக்கவும். அதனுடன் வறுத்த மிளகாய், வேர்க்கடலை மற்றும் புளி, பூண்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். சுவைமிக்க, 'பீர்க்கங்காய் தோல் துவையல்' தயார்!

சூடான சாதம், தோசையுடன் தொட்டு சாப்பிட ஏற்றது. அனைத்து வயதினரும் விரும்புவர்.

- ப.செந்துார் வெங்கடேஸ்வரி, சென்னை.

தொடர்புக்கு: 78710 10135


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us