PUBLISHED ON : அக் 03, 2014

அ நிறம் | அளவு
'லேவண்டர்' போன்ற ஒரு சில மத்திய தரைக்கடல் பகுதி செடிகள் தங்களது இலைகளில் நறுமணம் வீசும் எண்ணெய் களைக் கொண்டுள்ளன. இந்த எண்ணெய் செடியை, குளிர்ச்சியாக வைத்திருக்க வெயிலில் ஆவியாகின்றன. இவை, காற்றில் நறுமணத்தை ஏற்படுத்துகின்றன.
