தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நெமர்டினியா!

நெமர்டினியா!

நெமர்டினியா!


PUBLISHED ON : ஜன 25, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

உயிருள்ள மீன்களை பிடிக்கும் தூண்டில் கயிறு ஒன்று இருக்கிறது. இது ஒரு வகைப் புழு. இதற்கு 'நெமர்டினியா' என்று விஞ்ஞானப் பெயர். மண் புழுவைப் போல, கடற்கரைகளில், ஈரமான பாறைகளுக்கு அடியில், இத்தகைய புழுக்களைக் காணலாம். இது 90 அடி நீளம் வரை வளரக் கூடியது. இது சுருண்டு ஒன்று கூடி இருப்பதைப் பார்த்தால், மாமிசத் துண்டு போல இருக்கும். இதை எடுத்து தொட்டில் நீரில் போட்டால், நெளிந்து, நெளிந்து அசைவது உங்கள் வீட்டில் அக்வேரியம் வைத்துள்ளது போல இருக்கும். இந்தப் புழுவை மீன்கள் தீண்டுவதில்லை. மீன்களைச் சாப்பிட இந்தப் புழு தேடிச் செல்கிறது. நீண்ட கயிறு போன்ற இது, தன் வாயினால் மீனின் உடலில் ஒட்டிக் கொண்டு, சுற்றிக் கொள்ளுகிறது. இதனிடமிருந்து விடுபட முயற்சி செய்து முடியாமல் சோர்ந்து போய்விட்ட மீனை, பிறகு உணவாக உட்கொள்ளுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us