தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!


PUBLISHED ON : செப் 26, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் இருப்பது போலவே ஒட்டகத்திற்கு பார்வை திறன் மிக மிக அதிகம். ஒரு மைலுக்கும் அப்பால் தண்ணீர் இருப்பதைக் கூட ஒட்டகம் எளிதாகக் கண்டுபிடித்து விடும். ஒட்டகம் தன் நடையை மிக வேகப்படுத் தினால், அது தண்ணீர் இருக்கும் திசையை அறிந்து ஓடுகிறது என்று பொருள்.

மண்ணெண்ணெய், பெட்ரோல் நாற்றத்தைப் போக்க வாஷிங் சோடா போட்டுக் கழுவதுதான் சிறந்த முறை. வேறு எதனாலும் இந்த நாற்றம் போவது இல்லை.

வெள்ளை அடிக்கும் போது தரையில் சுண்ணாம்பு சிந்தி விடும் அல்லவா? அப்போது தேங்காய் நாரினாலான மிதியடியால் தரையை நன்கு தேய்த்து விட்டுப் பிறகு துடைத்தால் வேலை எளிதாகி விடும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி சாற்றை குடிக்கலாம். குங்குமப்பூவை சாப்பிடலாம். வாழைப்பழம் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறையும். தக்காளி சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதும் நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us