தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!


PUBLISHED ON : ஜூன் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென் ஆப்ரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ளது தலைநகர் மாபிகென் நகரம். இது 1880 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. 'மாபிகென்' என்பது அங்கு வழக்கிலுள்ள ஸ்வானா மொழியில் 'பாறைகளின் இடம்' என்று பொருள்.

உலகிலேயே வேகமாக காற்று வீசும் பகுதி நியூஹாம் ஷையரில் உள்ள மவுண்ட் வாஷிங்டன். எவரெஸ்ட் என்பது உலகிலேயே மிக உயரமான சிகரம். ஆனால், மவுண்ட் வாஷிங்டன் கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து தொள்ளாயிரத்தி பதினெட்டு மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இங்கு காற்று வீசும் வேகத்தில் மனிதர்கள் இறக்க கூட நேரிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us