தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுவையான குட்டிச் செய்திகள் !

சுவையான குட்டிச் செய்திகள் !

சுவையான குட்டிச் செய்திகள் !


PUBLISHED ON : ஆக 27, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிம்பிள் சயின்ஸ் !

ஒரு கெட்டியான பேப்பரை நீரில் சிறிது நேரம் மூழ்கும்படி வையுங்கள். பிறகு அதை எடுத்து கிழியுங்கள். பேப்பர் ஈரமாக இருப்பதால் சுலபமாக கிழிவதைப் பார்க்கலாம். உலர்ந்த பேப்பரை கிழிப்பது சற்று கடினமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? காகிதம் தயாரிக்கும் போது காகித இழைகளுக்குள் ஒருவித விசைக் காணப்படும். இந்த விசையை மேற்கொண்டுதான் நாம் காகிதத்தை கிழிக்க வேண்டும். நாம் காகிதத்தை நீரில் ஊற வைக்கும் போது காகித இழைகளுக்குள் நீர் புகுந்து விடுகிறது. இதனால் காகித இழையிலுள்ள விசை குறைகிறது. விசை பெலவீனமாக உள்ள காகிதத்தை எளிதில் கிழித்து விடலாம்.

யுரேகா ! யுரேகா !

இங்குள்ள குட்டி குட்டி கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிங்க ஸ்மார்ட்டீஸ்!

1. பாலே நடனத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

2. பாலி மொழியில் எந்த மதப் புரான  இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன?

3. காண்டா மிருகத்திற்கு பெயர் பெற்ற  உயிரியல் பூங்கா எது?

4. ஏர் பிரேக்கை கண்டுப்பிடித்தவர் யார்?

5. மரபுவழி நோயை என்னவென்று     கூறுவர்?

விடைகள் :
1. ஸெபஸ்டினா ஸ்பினோலா, 2.புத்தமதம்,     3.காசிரங்கா, 4.வெஸ்டிங்ஹெவுஸ்,    5.ஹீமோ பீலியா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us