PUBLISHED ON : டிச 12, 2014

அ நிறம் | அளவு
சிலி நாட்டிலுள்ள மலைகள், தொடர்ச்சியான பனி, மழை மற்றும் பேய்காற்றால் அப்படியே கரைந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எஞ்சி நிற்பவைத்தான் டோரஸ் அதாவது, 'கோபுரங்கள்' என்றழைக்கப் படுகின்றன. இதுவே, பின்னர், டோரஸ்டெல் பெய்ன் தேசியப் பூங்காவாக உருப்பெற்றது. இதிலுள்ள மூன்று சிகரங்களின் உயரம் 8530 அடியெனக் கணக்கிடப்பட்டுள்ளது
