தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எடை குறைக்க தண்ணீர் குடிங்க!

எடை குறைக்க தண்ணீர் குடிங்க!

எடை குறைக்க தண்ணீர் குடிங்க!


PUBLISHED ON : மே 16, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் பருமனை குறைக்க, தண்ணீர் பயன்படுகிறது;

இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா...

உடல் பருமனாக இருக்கும் பலர், வெளியில் செல்லவே வெட்கப்படுவர்; அவர்களுக்கு, இயற்கையாகவே மருந்து கிடைக்கிறது.

இயற்கை அளித்துள்ள, விலை மதிப்பற்ற பொருள் தண்ணீர். உணவு உட்கொள்வதற்கு முன், இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் குடிக்கலாம்; இதனால், வயிற்றுப் பகுதி உப்பும்;

உணவு கொள்ளளவு குறையும். இதை தொடர்ந்து பின்பற்றினால், உடல் பருமனை குறைக்கலாம்.

தினமும், எட்டு முதல், 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியம் தரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us