PUBLISHED ON : மே 24, 2019

அ நிறம் | அளவு
பாரசீகத்தில் ஹுசைன் மன்னர் (1675 - 1729) வாத்துக்களின் மீது, அபாரப் பிரியம் வைத்திருந்தார். ஆகவே, வாத்துக்களை பாதுகாக்க, விரும்பினார்.
அதன் விளைவு, வாத்துக்களை யாரும் கொல்லக் கூடாது; அப்படி கொல்பவர்களுக்கு, மரண தண்டனை என்று பறைசாற்றினார்.
இது எப்படி இருக்கு!
