
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிகப்பு தகடு இராலானது பவழப்பாறைகளில் தங்கிவருகின்றன. அதன் பிரகாசமான வண்ணங்கள் அவைகளின் சேவைகளை காண்பிக்கின்றன. சிறிய வகை ஒட்டுண்ணிகளை எடுத்து கொண்டு பெரிய விலங்குகளையும், மீன்களையும், ஒட்டுண்ணிகளிட மிருந்து காக்கின்றன. இராவிற்கு உணவு கிடைத்தவுடன் மீன்கள் சுத்தமாகின்றன.

