தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : ஜன 24, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈமெயிலில் முகவரியில் '@' என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?

ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி, பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domainname) அடையாளம்.

'username' மற்றும் 'domainname' ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி Gomathi@yahoo.com என்று அமைந்திருக்குமானால், Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.

மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us