தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிங்சுக்கோங்க!

தெரிங்சுக்கோங்க!

தெரிங்சுக்கோங்க!


PUBLISHED ON : செப் 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*1894ல் இந்தியா முழுவதும் இருந்த கார்களின் எண்ணிக்கையே நான்குதான். ஆனால், இப்போது?

*மது சாப்பிடுகிறவர்களுக்கு தலை பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் மதுவினால் விரிவடைவதால் தலைவலி உண்டாகிறது.

* 1869ல் ரிக்ஷாவை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் ஜப்பானியர்கள்.

*உறைக்குள் கடிதத்தை வைத்து அனுப்பும் அஞ்சல் உறை வழக்கம் 1839ல் தான் புழக்கத்திற்கு வந்தது.

*சர்வ தேச மார்க்கெட்டில் என்றும் தனது மதிப்பில் வீழ்ச்சி அடையாத நாணயம், 'ஸ்விஸ் பிராங்' ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us