தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிங்சுக்கோங்க!

தெரிங்சுக்கோங்க!

தெரிங்சுக்கோங்க!


PUBLISHED ON : ஜன 27, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எலுமிச்சம் பழத்தை, ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துவிட்டால் கெடாது

* தேங்காய் மூடியைத் தண்ணீரில் போட்டு வைத்தால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கெடாது; தினமும் நீரை மாற்ற வேண்டும்

* இஞ்சியை ஈரத்துணியால் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்தால், 10 நாட்கள் வரை புதிதாகவே இருக்கும்

* பச்சை மிளகாய், ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்க, அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடியும் சேர்த்து காற்று புகாமல் இறுக்கி மூடி வைக்கவும்

* வாடிப்போன கொத்தமல்லி தழையை, வெதுவெதுப்பான நீரில்போட்டு எடுத்தால், பச்சை பசேல் என்று ஆகிவிடும்

* வெங்காயத்தை நைலான் நுாலால் பின்னப்பட்ட பையில் போட்டு, காற்றோட்டமாக கட்டி தொங்க விட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்

* வாழைக்காய்யை தண்ணீரிலேயே போட்டு வைத்தால், நாலைந்து நாட்களுக்கு பழுத்து போகாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us