தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : அக் 31, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வாழ்நாளில், 50 ஆயிரம் பின்ட் உமிழ்நீரை வெளியே விடுகிறான் ஒரு மனிதன். இதைக் கொண்டு, இரண்டு பெரிய நீச்சல் குளங்களை நிரப்பலாம்

* தும்மலின் சராசரி வேகம் மணிக்கு, 166.9 கிலோ மீட்டர்

* உடலில் கொழுப்பு கூடும் போது, ரத்தக்குழாய்களின் நீளம் அதிகரிக்கும்

* உடலின் மொத்த எலும்புகளில், 25 சதவீதம் கால்களில் உள்ளது

* இளவேனில் காலத்தில் குழந்தை வேகமாக வளரும்

* உணர்வு மிக்கது ஆள்காட்டி விரல்

* மனித மூக்கு, 50 ஆயிரம் வாசனைகளை முகர்ந்தறியும் சக்தி கொண்டது

* கண் இமைகளில் மிக சிறிய பாக்டீரியாக்கள் உள்ளன

* கைரேகை மாதிரியே, மனித நாக்கின் ரேகையும் மாறுதல்களை கொண்டது

* விழித்திருக்கும்போது மூளை உற்பத்தி செய்யும் மின்சக்தி பல்பை எரிய வைக்கும்

* மனித உடலில் பதிவான அதிக பட்ச வெப்பம், 46.5 டிகிரி

* உடலில் செம்பு, துத்தநாகம், கோபால்ட், கால்ஷியம், மாங்கனீஷ், பாஸ்பேட், நிக்கல், சிலிகான் போன்ற உலோகங்களும் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us