தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : ஏப் 17, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், டேல் ஸ்டெயின் விளையாட மைதானத்திற்குள் இறங்கும் போது, வானத்தை பார்த்தபடியே நுழைவார்

*நுாறு டெஸ்ட் போட்டிகளில், பங்கேற்ற ஒரே சகோதரர்கள், ஆஸ்திரேலிய அணியில் இருந்த ஸ்டிவாக் மற்றும் மார்க்வாக்

*ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல பந்து வீச்சாளர், வார்னேயின் கண்களில் ஒன்று நீல நிறத்திலும், மற்றொன்று பச்சை நிறத்திலும் இருக்கும்

*இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர், எம்.எஸ்.தோனி, ஏழு என்ற எண் பொறித்த சட்டையை அணிந்து தான் விளையாடுவார். அவர் பிறந்த தேதி, ஏழு என்பதால், அதை ராசியாக கருதி அணிகிறார்

*தமிழக கிரிக்கெட் பந்து வீச்சாளர் வெங்கட்ராகவன், 50 டெஸ்ட் போட்டிகளில் வீரராகவும், 50 டெஸ்ட் போட்டிகளில் அம்பையராகவும் பணியாற்றி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us