தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : அக் 21, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மனிதர்களின் கைரேகை தனித்துவம் மிக்கது. அது போல் நாய்களின் மூக்கில் காணப்படும் ரேகைகள் தனித்துவமாக இருக்கும்

* ஆஸ்திரேலியா கண்டம், கண்ட தட்டு இயக்கம் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும், வடக்கு நோக்கி, 7 செ.மீ., வேகமாக நகர்கிறது. எதிர்காலத்தில் இது, ஆப்பிரிக்க கண்டத்தில் மோதும் என குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்

* உலகில், முதன்முறையாக ரோபோவுக்கு மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. ஆசியா கண்டப்பகுதியில் ஹாங்காங், 2013ல் உருவாக்கிய, 'சோபியா' என்ற ரோபோவிற்கு, குடியுரிமை வழங்கி, உலகையே திரும்பி பார்க்க வைத்தது

* ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த ஆசிரியர் ரொபோர்டோ நெவில்ஸ், மாணவருக்கு தண்டனையாக வீட்டுப்பாடம் கொடுக்கும் முறையை, 1905ல் அறிமுகப்படுத்தினார். இன்று வரை பல நாடுகளிலும் அது பின்பற்றப்படுகிறது.

- மு.நாவம்மா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us