தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தானிய தோசை!

தானிய தோசை!

தானிய தோசை!


PUBLISHED ON : அக் 01, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:



கொள்ளு, துவரம் பருப்பு, சோளம், கம்பு, கேழ்வரகு, பச்சைபயிறு - தலா 25 கிராம்

உளுந்தம் பருப்பு - 3 தேக்கரண்டி

புளித்த தோசை மாவு - 1 கிலோ

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:



கொள்ளு, துவரம் பருப்பு, கேழ்வரகு, சோளம், கம்பு, பச்சைபயிறு தானியங்களை, ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்கு அரைக்கவும். இதை புளித்த தோசை மாவுடன் கலக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, 1 மணி நேரம் வைக்கவும். பின், தோசையாக வார்க்கவும். சத்துமிக்க, 'தானிய தோசை' தயார்.சாம்பார், சட்னியுடன் சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.

- த.சரண்யா நாகராஜன், கோவை.

தொடர்புக்கு: 97154 64423


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us