PUBLISHED ON : டிச 20, 2013

அ நிறம் | அளவு
சிங்கப்பூரில் உள்ள டாங்க்லின் மாலில் 1996ம் ஆண்டில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் தாத்தாவின் பொம்மை இன்று வரையிலும் சாதனையின் அளவீடாக இருக் கிறது. இந்த பொம்மையின் உயரம் 51 அடி. அகலம் 36 அடி. எடை இரண்டரை டன். இந்த தாத்தா பொம்மையை வியந்து பார்ப்பதற்காகவே மாலுக்குள் வந்தவர்களும் உண்டு.
