PUBLISHED ON : ஜன 09, 2015

அ நிறம் | அளவு
பெரும்பாலும் பெங்குயின்கள் கடலில் தான் வாழும். ஆனால், அவை கரையில் வந்துதான் முட்டையிடும். அண்டார்ட்டிக் குளிரின் இரவில்தான் எம்பயர் பெங்குயின் கள் பிரசவத்தில் ஈடுபடும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அட்லய் பெங்குயின்கள் கூடுகட்டும். சிங் பெங்குயின் கள் அண்டார்டிக்காவின் உள் பகுதிக்குப் போய் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
