
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாத்திரைகள் உட்கொண்டால் சிறுநீர் ஏன் மஞ்சளாக வெளியேறுகிறது தெரியுமா?
உடல் எடுத்துக் கொண்டது போக மீதிமிருப்பவை சிறுநீர், வியர்வை மூலமாகத்தான் வழக்கமாக வெளியேறும். சில ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் விட்டமின்களில் சேர்க்கப்படும் ரைபோபிளேவின் என்ற விட்டமின் உடலில் சேமிக்கப்படாமல், தேவைக்குப் போக மீதமுள்ளது சிறுநீரில் வெளிப்படும். அதனால் தான் சிறுநீர் மஞ்சளாக வெளிப்படுகிறது.