PUBLISHED ON : செப் 23, 2016

அ நிறம் | அளவு
சுண்ணாம்பு பாறையில் உள்ள விரிசல்கள் வழியாக சொட்டு சொட்டாக வடிகிற இலேசான அமிலத் தண்ணீர் நிலத்தடியில் உள்ள பாறையை படிப்படியாக தின்று பெருங்குகைகளையும், குண்டுகுழிகளையும் உண்டாக்குகிறது. நிலத்தடி நீர் மட்டம் என்று அழைக்கப்படுகிற ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கீழே பாறைகள் முற்றிலுமாக தண்ணீரால் நிரம்பி, பெருங்குகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
