தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மேக்கப்!

மேக்கப்!

மேக்கப்!


PUBLISHED ON : நவ 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்கள் என்றால் மேக்கப்... 'மேக்கப்' என்றாலே பெண்கள் என்பது உலகறிந்த விஷயம். இப்போதெல்லாம் 3 வயதுக் குழந்தைகளிடம் கூட இந்த மோகம் உள்ளது தான் ஆச்சரியமான விஷயம்.

இங்கிலாந்தில் முக அலங்காரம், உதட்டுச் சாயம் பூசுதல், கண் புருவங்களை சீரமைத்தல், உடலில் ஒளிரும் தன்மையுள்ள ஆடைகளை அணிந்து கொள்ளுதல், கைவிரல் நகங்களில் வண்ணம் தீட்டுதல், பச்சை குத்திக் கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் இளம் பெண்களிடம் மட்டுமல்லாமல் 3 வயதுக் குழந்தைகளிடமும் பெருகி வருகிறது.

குட்டீஸ்களும் லிப்ஸ்டிக், கலர் கலர் ஹெட்பேண்ட் போட்டுக் கொள்வதும், எங்கே பேசினால் லிப்ஸ்டிக் அழிந்து விடுமோ என்று வாயை திறக்காமல் இருப்பதும் பெருகி வருகிறது. இதற்கு காரணம் பெற்றோர்கள் தான்.

ஒரே மகள்... செல்ல மகள் என்ற பெயரில் சிறுவயதிலேயே பணத்தை செலவழித்து ப்யூட்டி பார்லர்களுக்கு அழைத்துச் சென்று, பயங்கரமாக அலங்காரம் பண்ணி விடுவதே இதற்கெல்லாம் காரணம் என கண்டறியப் பட்டுள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us