PUBLISHED ON : ஜன 13, 2012

அ நிறம் | அளவு
நாம் பொங்கல் கொண்டாடும் தை மாதத்தில், சீனாவில் புது வருட கொண்டாட்டம் களை கட்டும். பொய்க்கால் குதிரை போல்... சிங்கம், பாம்பு என பல்வேறு வேடத்தில் வந்து இசைக்கருவிகள் முழங்க... தெருவெங்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவர். நிகழ்ச்சி நடத்துபவர்களுக்காக ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் பரிசு பொருட்களோ, காணிக்கைகளோ கட்டி வைப்பர். ஆட்டத்தின் இடையே வீடுகளில் கட்டி வைத்துள்ள பரிசுகளை அவர்கள் எடுத்து செல்வர். கண்ணை கவரும் இந்த கலை நிகழ்ச்சிகளை பார்க்கவே மிகவும் அருமையாக இருக்கும்.
