தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சரியா? தவறா?

சரியா? தவறா?

சரியா? தவறா?


PUBLISHED ON : மார் 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. பென்சில் நடுவிலிருக்கும் கருப்பு ஊக்கு காரீயத்தால் செய்யப்படுகிறது?

தவறு: பென்சிலிலுள்ள கறுப்பு ஊக்கு, பூமி யிலிருந்து கிடைக்கும் கிராபைட்டுடன் களிமண் பவுடர் சேர்த்து தயாரிக்கப் படுகிறது. இதில் காரீயம் பயன் படுத்துவது இல்லை.

2. எரிமலை வெடித்து அதிலிருந்து கிளம்பும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.


சரி: எரிமலை பிழம்பிலிருந்து சல்பர்-டை-ஆக்ஸைடு வெளியாகிறது. இதனுடன் ஆக்ஸிஜன் மற்றும் சூரிய ஒளி கலந்து ஒருவகை மேக மூட்டத்தை உருவாக்குகிறது. இதை 'வோக்' என்று அழைப்பர். இந்த 'வோக்' படலம் சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு இருமல், தலைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களை உருவாக்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us