தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சாமை மாம்பழக் கேசரி!

சாமை மாம்பழக் கேசரி!

சாமை மாம்பழக் கேசரி!


PUBLISHED ON : மார் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி - 1 கப்

மாம்பழம் - 200 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

முந்திரி, திராட்சை, நெய், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

சாமை அரிசியை சுத்தம் செய்து, மூன்று கப் நீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும், சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து, நெய் ஊற்றி கிளறவும். பின், மாம்பழத்தில் பாதிதுண்டுகளைச் சேர்த்து கிளறவும்.

மிதமான தீயில், ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கவும். அதன்மீது மீதமுள்ள மாம்பழத்துண்டுகளை பரப்பி அலங்கரிக்கவும். சுவை மிக்க, 'சாமை மாம்பழக்கேசரி!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- கே.முத்துாஸ், ராமநாதபுரம்.

தொடர்புக்கு: 98658 84768

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us