தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!


PUBLISHED ON : டிச 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 06, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமலர் சிறுவர்மலர் பொறுப்பு ஆசிரியர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம். ‛அழகிய கையெழுத்துப் போட்டி'யில் நான் கலந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.

நான் ஆங்கில மொழியில் பயின்றாலும் சிறுவர்மலரை தொடர்ந்து படித்து வருவதால் தமிழில் தங்கு தடையின்றி படிக்கவும், தெளிவாக எழுதவும் முடிகிறது.

அன்னைத் தமிழை எனக்கு கற்பிக்க எண்ணி, எனது சுட்டுவிரல் பற்றி அழகுற எழுதப் பயிற்சியளித்து என்னை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டியவர்கள் எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியைகள். அவர்களை என்றும் எனது மனதில் நிறுத்தி வணங்குகிறேன்.

நன்றி!



இப்படிக்கு

தினமலர் சிறுவர் மலரினில் ஒருமலர்

மு.ச.சக்தியாழினி

7ம் வகுப்பு,

கதிரி மில்ஸ் மேனிலைப் பள்ளி,

கோவை.

தொடர்புக்கு: 77085 85111


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us