தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கற்கண்டு வடை!

கற்கண்டு வடை!

கற்கண்டு வடை!


PUBLISHED ON : செப் 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1.5 கப் பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன் கற்கண்டு - 1 கப் எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:


பச்சரிசி, உளுந்தை தண்ணீரில், 30 நிமிடங்கள் ஊற வைத்து அரைக்கவும். கற்கண்டை பொடியாக்கி அதனுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் மாவை வடையாக தட்டி போட்டு வேகவைத்து எடுக்கவும்.

சுவை மிக்க, 'கற்கண்டு வடை!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- கே.முத்துாஸ், ராமநாதபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us