தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கறிவேப்பிலை லட்டு!

கறிவேப்பிலை லட்டு!

கறிவேப்பிலை லட்டு!


PUBLISHED ON : அக் 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

உலர்த்திய கறிவேப்பிலை - 2 கப்

பொரிகடலை - 1 கப்

பாதாம் பருப்பு - 15

பேரீச்சம்பழம் - 15

நாட்டு சர்க்கரை - 50 கிராம்

ஏலக்காய், நெய் - தேவையான அளவு.

செய்முறை:

பொரிகடலை, பாதாம் பருப்பு, கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும். அத்துடன் விதை நீக்கிய பேரீச்சம்பழத்தை சேர்த்து வதக்கவும். ஆறியதும் அரைத்து, ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, நெய் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

சுவை மிக்க, 'கறிவேப்பிலை லட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- ர.அம்பிகா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us