தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை!

வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை!

வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை!


PUBLISHED ON : ஜன 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை - 1 கட்டு

பாசிப்பருப்பு - அரை கப்

சிறிய வெங்காயம் - கால் கப்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு



செய்முறை:


பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அதில், வெந்தயக்கீரை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, திடமான மாவு தயாரிக்கவும்.

தோசைக்கல்லில் தேவையான எண்ணெயை தடவி, மாவை ஊற்றி மூடி வேக விடவும். சுவையான, வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை தயார். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த தோசையை, குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி உண்பர்.

- ஆ.ஜாக்ரினா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us