sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நலம் தரும் தர்பூசணி!

நலம் தரும் தர்பூசணி!

நலம் தரும் தர்பூசணி!


PUBLISHED ON : ஜன 13, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடை காலத்துக்கு உகந்த பழங்களில் தர்பூசணியும் ஒன்று. அதிக அளவில் நீர் இருப்பதால், வெப்பத்தை தணிக்கும். நார்ச்சத்து நிரம்பியதால், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்பினால், இதை உணவின் ஒரு பகுதியாக்கவும்.

இதில் உள்ள எலக்ட்ரோ லைட்டு ரத்த அழுத்தத்தை சீராக்கும். உற்சாகத்தையும், ஆற்றலையும் அளிக்கும். இதில் இருக்கும், லைகோபீன் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் நீரிழிவு போன்ற பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.

தர்பூசணி சாறு குடிப்பதால், ஆஸ்துமா நோய் அபாயம் குறைகிறது. அமினோ அமிலங்கள் நிறைந்த அளவில் உள்ளதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

- சி.ஆர்.ஹரிஹரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us