sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மணத்தக்காளி கீரை சூப்!

மணத்தக்காளி கீரை சூப்!

மணத்தக்காளி கீரை சூப்!


PUBLISHED ON : மே 21, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை - 1 கட்டு

தக்காளி - 2

காய்ந்த மிளகாய் - 4

சின்ன வெங்காயம் - 7

பூண்டு - 3 பல்

சீரகத்துாள் - 2 தேக்கரண்டி

பெருங்காய துாள், உளுந்தம் பருப்பு, கடுகு, - சிறிதளவு

உப்பு, தண்ணீர், நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில், நல்லெண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் பெருங்காயத்துாள், சீரகத்துாள், ஆய்ந்து சுத்தம் செய்த மணத்தக்காளி கீரை, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சத்துமிக்க, 'மணத்தக்காளி கீரை சூப்' தயார்.

சுவை மிக்கது. வயிற்றுப்புண்ணை ஆற்றும்!

- எம்.சித்ரா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us