தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செய்து பாருங்கள்! - கிறிஸ்துமஸ் மர அலங்காரங்கள்!

செய்து பாருங்கள்! - கிறிஸ்துமஸ் மர அலங்காரங்கள்!

செய்து பாருங்கள்! - கிறிஸ்துமஸ் மர அலங்காரங்கள்!


PUBLISHED ON : டிச 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்: காற்றில் உலரும் க்ளே, ஒயிட் போர்டு, கட்டர், சில்வர் மற்றும் சிகப்பு கலர் கிளிட்டர் க்ளூ, சிறு மணிகள், கலர் ரிப்பன்கள்.

செய்முறை:

1. காற்றில் உலரும் க்ளேயை ஒயிட் போர்டின் மேல் 3மி.மீட்டர் கணம் வரும் படி உருட்டவும். கொஞ்சம் தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளவும். இப்போது கட்டர் உதவியுடன் 'ஸ்னோ மேன்' கட் செய்து அந்த பகுதியை தனியாக எடுக்கவும்.

2. ஒரு இரவு முழுவதும் இதனை காய வைக்கவும்.

3. க்ளே வெள்ளையாக கிடைக்கா விட்டால் ஒயிட் போஸ்டர் கலரால் கலர் பண்ணவும். அதன் பின் ஸ்கெட்ச் பென், சில்வர் கிளிட்டர் மூலம் முகம் மற்றும் உடலை வரைந்து கொள்ளவும்.

4. க்ளூவை முழுவதும் தடவி கழுத்தில் அணியும் சால்வைக்கு ரெட் கிளிட்டர் தூவவும், சிறு மணிகளை கண், மூக்கு ஆகியவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளவும்.

ஜொலிக்கும் நட்சத்திரங்கள்!

மேற்கூறியவாறே நட்சத்திரங் களையும் உருவாக்கி அவற்றின் மேல் கிளிட்டர் க்ளூவை பயன் படுத்தவும். இதைப்போல் பல்வேறு வடிவங்களை உருவாக்கவும்.

அனைத்து வடிவங்களின் மேல் பகுதியிலும் பின் வைத்து ஒரு சிறிய ஓட்டையை உருவாக்கவும். அப்போது தான் அதனை கட்டி தொங்கவிட முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us