தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செய்து பாருங்கள்!

செய்து பாருங்கள்!

செய்து பாருங்கள்!


PUBLISHED ON : ஏப் 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்க்கார்ன் வால் பேப்பர்

தேவையான பொருட்கள்: வெளிர் நீல நிற சார்ட் பேப்பர், பச்சை மற்றும் ப்ரவுன் நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் பென் பசை, ஒரு கப் பாப்க்கார்ன்.

செய்முறை:

1 நீலநிற சார்ட் பேப்பரில் ப்ரவுன் வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் தண்டு மற்றும் கிளையை

வரையவும்.

1 பச்சை நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் இலையை வரையவும்.

1 இப்போது பாப்க்கார்னை இலைகளின் இடையே 'பூ' போன்று பசைக் கொண்டு ஒட்டவும்.

1 இப்ப பாப்க்கார்ன் வால் பேப்பர் ரெடி. இதை உங்க வீட்டு சுவரில் மாட்டி அழகு படுத்துங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us